ராமேஸ்வர மீனவர்கள் 4 பேரை விடுதலை செய்தது இலங்கை நீதிமன்றம்

Default Image

இராமேஸ்வர மீனவர்கள் 4 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், ஏப்ரல் 8-ம் தேதி கைது செய்யப்பட்ட மீனவர்கள் 4 பேரையும், எந்தவித நிபந்தனையுமின்றி, விடுதலை செய்து, இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்