MI V RCB: டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச தேர்வு! அணியில் சில மாற்றங்கள்!
மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடையேயான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தீர்மானித்துள்ளது.
ரோஹித் சர்மா(கேப்டன்),குவின்டன் டிகாக்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், யுவராஜ் சிங், ஹர்திக் பாண்டியா, க்ருநல் பாண்டியா,ஹர்திக் பாண்டியா,கீரன் பொல்லார்டு,ராகுல் சகார், ஜாஸ்ப்பிரிட் பூம்ரா, ஜேஸன் பெஹாரன்ஆஃப்,லசித் மலிங்கா.
விராட் கோலி (கேப்டன்), ஏபி டிவில்லியர்ஸ்,மொய்ன் அலி,பார்தீவ் படேல் (விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டாய்னிஸ்,அக்ஸிப் நாத்,பவான் நெகி,நவ்தீப் சைனி,முகமது சிராஜ்,யுஷ்வேந்திர சகால்.