விஜய் தானே என்பெயர் அப்படியே கூப்பிடுங்க இயக்குநரை பார்த்து விஜய் கூறிய பதில்
விஜய் கோலிவுட் சினிமாவில் வசூல் நாயகனாக திகழ்ந்து வருகிறார். இந்நிலையில் விஜய் சச்சின் படத்தில் நடிக்கும் போது இயக்குநர் ஜான் மகேந்திரன் முதல் நாள் சூட்டிங் போது விஜய் என்று தளபதியை அழைக்க பக்கத்தில் இருந்தவர்கள் அனைவரும் இயக்குனரை பார்க்க நான் உங்களை விஜய் என்று அழைக்கலாமா என்று கேட்டுள்ளார். உடனே விஜய் அது தானே என் பெயர் அப்படியே அழையுங்கள் என்று கூறியுள்ளார்.