இது புத்தி சாலிகளுக்கு புரியிற விஷயம் உனக்கு புரியாது கஸ்தூரியின் ட்விட்டிற்கு கமல் ரசிகர்கள் பதிலடி
கமல் கோலிவுட் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு நடிகர்.இந்நிலையில் இவர் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தற்போது அரசியல் வேலைகளில் மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.
மறைமுகமாக கஸ்தூரி கமலை தாக்கி பேசி “பேசறதுதான் புரியலைன்னா, விளம்பரமும் புரியமாட்டேங்குதே” ஒரு ட்விட்டை வெளியிட்டிருந்தார். இடர்க்கு தற்போது கமல் ரசிகர்கள் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறார்கள் இது புத்திசாலிகளுக்கு மட்டும் தான் புரியும் உங்களுக்கு புரியாது என கமல் ரசிகர்கள் தற்போது கஸ்தூரிக்கு பதிலடி கொடுத்துள்ளார்கள்.