கார்த்திக் சுப்புராஜை திட்டிய அஜித் ரசிகர்கள் எதற்காக தெரியுமா
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கோலிவுட் வட்டாரத்தில் புகழ் பெற்ற இயக்குனராக வலம் வருகிறார்.இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து “பேட்ட” மாஸான படத்தை இயக்கியுள்ளார்.இந்த படத்தை ரஜினி ரசிகர்கள் கொண்டாடினார்கள்.இதையடுத்து நேற்று ட்விட்டரில் “தல” என தோணியை கூறி ஒரு ட்விட்டை பதிவிட்டிருந்தார். அதனை பார்த்த அஜித்தை ரசிகர்கள் அவரை கடுமையாக திட்டி வருகின்றனர்.