இந்த விதியை மீறினால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை
மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், வரும் ஏப்ரல் 18-ம் தேதி மாலை 6 மணிக்கு, 48 மணிநேரத்திற்கு முன்பாக அரசியல் காட்சிகள் பொதுக்கூட்டங்கள், பேரணிகளை நடத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், இந்த விதியை மீறினால் இரண்டு ஆண்டுகளுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தேர்தல் ஆணைய தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.