சொல்வதை செய்வோம், செய்வதை செய்வோம் : குஷ்பூ
கன்னியாக்குமரி காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார் அவர்களை ஆதரித்து கொட்டாரம் பகுதியில் குஷ்பூ அவர்கள் பரப்புரை மேற்கொண்டார்கள். அப்போது பேசிய அவர், சொல்வதைச் செய்வோம் செய்வதைச் சொல்வோம். மற்றவர்களைப் போல பொய் சொல்லமாட்டோம் என்று கூறியுள்ளார்.