22 வருடங்களுக்கு பிறகு கணவன் மனைவியாக ஜோடி சேரும் ராதிகா சரத்குமார்
கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் ஜோடி ராதிகா மற்றும் சரத்குமார்.இவர்கள் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களாக திகழ்ந்து வருகிறார்கள்.
நடிகை ராதிகா தற்போது சினிமாவில் முக்கிய ரோல்களில் நடித்து வருகிறார்.இதையடுத்து இவர்கள் “சென்னையில் ஒரு நாள் ” படத்திலும் இருவரும் ஜோடியாக நடிக்காமல் தனித்தனியாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கும் “வானம் கொட்டட்டும் ” படத்தில் இவர்கள் 22 வருடத்திற்கு பிறகு ஜோடியக நடிக்கிறார்களாம்.