தேர்தலைச் சந்திக்கத் தயார்;அமைச்சர் ஜெயக்குமார்.
`உள்ளாட்சித் தேர்தல் மற்றும் எந்தத் தேர்தலையும் கண்டு அ.தி.மு.க அஞ்சவே அஞ்சாது. உள்ளாட்சித் தேர்தலை எதிர்க்கொள்ளத் தயாராக உள்ளோம். என்றும் சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டு குண்டும் குழியுமான சாலை பள்ளமான இடங்கலை விரைவில் சீரமைக்கப்படும்’ என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.