பல வருட இடைவேளைக்கு பின்பு இயக்குநர் மணிரத்தினம் படத்தில் இணையும் முன்னணி நடிகர்
இயக்குநர் மணிரத்னம் கோலிவுட் சினிமாவில் உள்ள முன்னணி இயக்குநர்.இவர் தற்போது “பொன்னியின் செல்வன்” எனும் சரித்திர கதையை இயக்க இருக்கிறார்.
இந்நிலையில் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், நயன்தாரா, கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி பல முக்கிய பிரபலங்கள் நடிக்க இருக்கிறார்கள்.இந்த படத்தில் நடிகர் சத்யராஜும் ஒரு முக்கிய ரோலில் நடிக்க இருக்கிறாராம். 34 வருடங்களுக்கு பிறகு இவர் மணிரத்தினம் படத்தில் சத்ய ராஜ் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.