சூப்பர் சிங்கர் பூவையாருக்கு அடித்தது ஜாக்பாட்
சூப்பர் சிங்கர் பூவையார் தனது பாடும் திறமையால் பல ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இந்நிலையில் இவர் சூப்பர் சிங்கரில் பல கலக்கலான பாடல்களை பாடி ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சிக்கு ஹிப் பாப் தமிழா ஆதி வந்த போது அவருடன் சேர்ந்து ஒரு பாடலை பாடியுள்ளார் பூவையார். உடனே ஆதிக்கு பூவையாரை மிகவும் பிடித்து விட்டதாம். பூவையாரை ஆதி அவரது ஒரு ஆல்பத்தில் பாட வைப்பதாக கூறியுள்ளார்.