கோலியின் மானம் காக்க 9 வருடத்திற்கு பிறகு பெங்களூர் அணிக்கு வந்த புதிய நட்சத்திர வீரர்!!

Default Image

பெங்களூர் அணி இன்றைய ஐபிஎல் தொடர்களின் கடுமையாகச் சொதப்பி வருகிறது.தற்போது வரை 6 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் தோற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்நிலையில் பெங்களூர் அணியின் பந்துவீச்சை பலமாக்க அந்த அணிக்கு 9 வருடங்களுக்குப் பிறகு டேல் ஸ்டைன் களமிறங்கவுள்ளார்.

பெங்களூர் அணியின் முன்னணி பந்துவீச்சாளராக இருந்த கூல்டர் நைல் தற்போது காயமடைந்துள்ளார் .அவர் இன்னும் பெங்களூர் வந்து சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக அவருக்கு பதிலாக டேல் ஸ்டெயின் தேர்வாகியுள்ளார். இதற்கு முன்னதாக கடந்த 2010ஆம் ஆண்டு டேல் ஸ்டைன் பெங்களூர் அணிக்காக விளையாடிய குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்