மீண்டும் பிக்பாஸ் வருகிறது இத்தனை கோடியா சம்பளம் கேட்டாரு கமல் அதிர்ச்சியில் ரசிகர்கள்

Default Image

நடிகர் கமல் தமிழ் சினிமாவில் உலக நாயகனாக வலம் வருகிறார். இந்நிலையில் இவர் விஜய் டிவியில் பிக்பாஸ் எனும் நிகழ்ச்சியை 2 சீசனில் தொகுத்து வழங்கினார்.

இதையடுத்து தற்போது பிக் பாஸ் 3 சீசன் வர இருக்கிறதாம். அந்த சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்க இருக்கிறாராம்.அந்த சீசனில் தொகுத்து வழங்க சுமார் 100 கோடி ரூபாயை சம்பளமாக கேட்டுள்ளார். ஒரு நாளைக்கு 1 கோடி ரூபாய் வீதம் நூறு கோடியை சம்பளமாக கேட்டுள்ளார்.இதனை கேட்ட ரசிகர்கள் தற்போது அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்