மகன் இல்லாமல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தந்தை
- மகன் இல்லாமல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம்.
ஓபிஎஸ்-ன் மகன் ரவீந்திரநாத் குமார் தேனி மக்களவை தொகுதியில், வெட்டாளராகி அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், வேட்பாளரான மகன் ரவீந்திரநாத் குமார் இல்லாமல் தேனி மக்களவை தொகுதியில் ஓ பன்னீர் செல்வம் மகனை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்.
மேலும், வாடிப்பட்டியில் அமைச்சர் உதயகுமார், சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ மாணிக்கத்துடன் ஓ.பன்னீர் செல்வம் பிரச்சாரம் செய்து வருகிறார்.