சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேலை நியமித்தது சரியே – உச்சநீதிமன்றம் அதிரடி

Default Image
  • பொன்மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நியமித்தது சரியே என உச்சநீதிமன்றம்  தீர்ப்பு வழங்கியுள்ளது.

சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், பொன்மாணிக்கவேல் சிறப்பு அதிகாரியாக தொடர எந்த தடையும் இல்லை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்