வெற்றிக்கு காரணம் இதுதான்: தல தோனி பேச்சு

Default Image

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து பேசிய தல தோனி கூறியதாவது…

இந்த போட்டி நன்றாக அமைந்தது. ராஜஸ்தானுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் அவர்கள் ஒரு சில ரன்கள் குறைவாக எடுத்து விட்டனர் . ஆனால் நமது வீரர்கள் அற்புதமாக ஆடி வெற்றியை தேடித் தந்தனர். இந்த வெற்றிக்கு காரணம் கடைசியில் ஆடிய சென்னை பேட்ஸ்மேன்கள் தான் என்று கூறினார் தோனி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்