முன்விரோதம் காரணமாக நடத்தப்பட்ட கொலையால் சகோதரர் மூவருக்கு ஆயுள் தண்டனை
- நாகர்கோவில் அருகே முன்விரோதம் காரணமாக சகோதரர்கள் மூவருக்கு ஆயுள் தண்டனை.
நாகர்கோவில் அருகே, தம்மத்து கோணத்தில் முன்விரோதம் காரணமாக செல்வகுமார் என்பவரை கொலை செய்துள்ளனர். இந்த கொலை தொடர்பாக, சகோதரர்கள் மணிகண்டன்(31), அய்யப்பன் (32), பாபு (34) ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.