மக்களவை தேர்தல் 2019: 9 மணி நிலவரப்படி 11 %  வாக்குகள் பதிவு

Default Image

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை  தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி, இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி, மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி, நான்காம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ஆம் தேதி,ஐந்தாம் கட்ட தேர்தல் மே 6-ஆம் தேதி,ஆறாம் கட்ட தேர்தல் மே 12-ஆம் தேதி,ஏழாம் கட்ட தேர்தல் மே 26-ஆம் தேதி நடைபெற உள்ளது.இன்று தொடங்கி மே 19ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளில் முதல்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் முதற்கட்ட தேர்தலில்  9 மணி நிலவரப்படி  11 % வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • தெலங்கானா- 10.6%
  • அந்தமான் மற்றும் நிகோபார்- 5.83%
  • அஸ்ஸாம்: 10.2 %
  • அருணாச்சலப் பிரதேசம்: 13.3%
  • லட்சத்தீவுகள்: 9.83%
  • உத்தரகண்ட் -13.34%
  • மேகாலயா -20.41%
  • நாகலாந்து-21%
  • மணிப்பூர்-16.09%
  • மிசோரம்-17.46%
  • மேற்கு வங்கம்-18.12%   

அதேபோல்  பீகார் மாநிலத்தின் 4 தொகுதிகளில் 5% வாக்குகளும், உத்தரப்பிரதேச மாநிலத்தில் 13.34% வாக்குகளும் பதிவாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
Congress MPs Protest - Mallikarjun Kharge - Rahul Gandhi - Priyanka gandhi
arudra darisanam (1)
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala