6782.08 கோடி வருவாயை ஈட்டியுள்ளது!பி.ஹெச்.இ.எல். நிறுவனம் …
மின் உபகரண பொருள்களை தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனமான
பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கள் நிறுவனம் இரண்டாம் காலாண்டில் 6782.08 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.இது குறித்து அந்நிறுவன தலைவர் அதுல் சொப்தி கூறுகையில் .நடப்பு ஆண்டு அக்டோபரில் 112.38 மட்டும் பங்குகளை வெளியிட்டுள்ளது.