MIVKXIP:பஞ்சாப் அணியை பஞ்சராக்கிய பொல்லார்ட்! மும்பை அணி த்ரில் வெற்றி!

Default Image

இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றது. 

2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது.இந்த வகையில் இன்று நடைபெற்ற 24-வது ஐபில் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதியது.இந்த போட்டி மும்பையில்  உள்ள வான்கடே  மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் பொலார்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில்  4 விக்கெட்டை இழந்து 197 ரன்கள் மட்டுமே அடித்தது.கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக ராகுல் 100* ரன்கள் அடித்தார்.மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சில் பாண்டியா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதன் பின்னர் 198 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது.பின் 20-வது  ஓவரில் கடைசி பந்தில்  7 விக்கெட்டை இழந்து  மும்பை அணி 198 ரன்கள் அடித்தது.மும்பை  அணியில் அதிகபட்சமாக பொல்லார்ட் 83 ரன்கள் அடித்தார்.

பஞ்சாப் அணியின் பந்துவீச்சில் சமி  3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இதன் மூலம்  மும்பை  அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live update
Legislative Assembly Session
2 children HMPV virus
rn ravi sivasankar
RN Ravi - TN Assembly
edappadi palanisamy Who is that sir
ksrtc accident IDUKKI