ராமநாதபுரம் அருகே 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல்!
ராமநாதபுரம் மாவட்டத்தில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி ஆர்.காவனூர் கிராமத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல்.