ஆர்.கே.நகரில் தினகரன் ஆதரவாளர்கள் சாலை மறியல்!
ஆர்.கே.நகர் தொகுதியில் 20 லட்சம் பணம் பறிமுதல் செல்வி என்பவரை போலீசார் அழைத்து சென்றனர் . தினகரன் ஆதரவாளர்கள் சாலை மறியல்
சற்று முன் தான் தினகரன் ஆதரவாளர் செல்வியிடமிருந்து கட்டுக்கட்டாக ரூ.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.