ஓக்கி புயல் பாதிப்பு தொடர்பாக முதல்வர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம்!
ஓக்கி புயல் பாதிப்பு மற்றும் மீனவர்கள் மீட்புப்பணி தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.