மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் ராஜஸ்தானில் சுட்டுக்கொலை செய்யப்பட்டது எப்படி?
பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்டது எப்படி?
உடன் சென்ற ஆய்வாளர் முனிசேகர் ராஜஸ்தான் போலீசில் புகார் – எஃப்.ஐ.ஆர். விவரம் .3 பெண்கள் உட்பட 5 பேர் கட்டை, இரும்புக் கம்பியால் போலீசாரை தாக்கினர் .கொள்ளையர்கள் தாக்கியதில் ஆய்வாளர் முனிசேகரின் துப்பாக்கி தவறி விழுந்தது
முனிசேகரின் துப்பாக்கியை எடுத்தார் ஆய்வாளர் பெரியபாண்டியன் . கொள்ளையர்களின் தாக்குதலையடுத்து எல்லோரும் தப்பிவிட பெரியபாண்டியன் சிக்கிக் கொண்டார் .துப்பாக்கி சப்தம் கேட்டது; உள்ளே சென்று பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் பெரிய பாண்டியன் கிடந்தார்.
■ தப்பி வந்தவர்கள் பெரியபாண்டியனை உள்ளேயே விட்டு வந்தது ஏன்?
■ ஆய்வாளர் பெரியபாண்டியனை கொள்ளையர்கள் சுட்டதை பார்த்தது யார்?
■ உள்ளூர் போலீசாரை தமிழக போலீசார் அழைத்துச் செல்லாதது ஏன்?