காரைக்குடிக்கு வருகை தரும் ஆளுநர் பன்வாரிலால் ப்ரோகித்.
காரைக்குடி; அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டதாரி மற்றும் ஆய்வுவாளர்களுக்கு நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கி கௌரவிக்க உள்ளார்.இதனால் தமிழக ஆளுநர் ஆனா பன்வாரிலால் ப்ரோகித். வரும் 20-ம் தேதி அன்று காரைக்குடி நகருக்கு அவர் வர இருக்கிறார்.