CSK VS MI: டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச தேர்வு செய்துள்ளது
சென்னை மற்றும் மும்பை அணிகள் இடையேயான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச தீர்மானித்துள்ளது.
அணிகள்:
சென்னை சூப்பர் கிங்ஸ் : அம்பதி ராயுடு, ஷேன் வாட்சன், சுரேஷ் ரெய்னா, கேப்டன் தோனி, கேதர் ஜாதவ், டுவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹார், மோஹித் சர்மா, ஷர்டுல் தாகூர், இம்ரான் தாஹிர்
மும்பை இந்தியன்ஸ் : ரோஹித் சர்மா , குவிண்டோன் டி காக் , Suryakumar யாதவ், யுவராஜ் சிங், பொல்லார்டு, Hardik பாண்டிய, Krunal பாண்டிய ராகுல் Chahar, ஜஸ்ப்ரிட் Bumrah, லசித் மலிங்கா, ஜேசன் Behrendorff