பாத் ரூம்ல நடிகை காஜல் செய்த காரியம்!! வைரலாகும் புகைப்படம்
இவர் தனது குளியல் அறையில் ஐஸ் கட்டிகளை குவித்து அதில் படுத்து இருப்பது போல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
நடிகை காஜல் அகர்வால் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழ் இவர் கடைசியாக நடித்த படம்”மெர்சல் ” இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.இப்படம் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக கவர்ந்தது.
தற்போது இவர் ஷங்கர் இயக்கத்தில் “இந்தியன் -2” நடித்து வருகிறார்.மேலும் இவர் நடிப்பில் தமிழில் திரைக்கு வெளிவர உள்ள திரைப்படம் “பாரீஸ் பாரீஸ்”.
சமீபத்தில் தெலுங்கில் இவர் நடித்த “சீதா” படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
இந்நிலையில் இவர் தனது குளியல் அறையில் ஐஸ் கட்டிகளை குவித்து அதில் படுத்து இருப்பது போல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் வெயில் தாங்க முடியாம பாவம் காஜல் இப்படி ஐஸ் கட்டியில படுத்து இருக்காங்க என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
மேலும் இவர் ஜெயம்ரவி உடன் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் “கோமாளி” படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிபிடத்தக்கது.