இன்றைய(ஏப்ரல் 3) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்..

Default Image

இன்றைய பெட்ரோல்,டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை மாற்றமின்றி உள்ளது.இந்தியாவிலும்  பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் நேற்று இருந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ.75.62 காசுகளுக்கு விற்பனை செய்யப் படுகிறது.அதேபோல், 1 லிட்டர் டீசல் விலை ரூ.69.78 காசுகளுக்கு விற்பனை ஆகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 26122024
MT Vasudevan Nair - Kerala CM Pinarayi Vijayan
World Chess Champion Gukesh - Actor Sivakarthikeyan
BGT2025 - IND vs AUS
Anna University Sexual Harassment case - Accused person Gnanasekaran
Chance of light rain
power outage update