வீடியோ: ஒரே பந்தில் 2 ரன் அவுட்.. கடுமையாக சொதப்பிய பெங்களூரு!

Default Image
  • ஹைத்ராபாத் மற்றும் பெங்களூரு போட்டியில் சன் ரைசர்ஸ் ஆல்ரவுண்டரான விஜய் ஷங்கர் 19 ஆவது ஓவரை வீசினார்.
  • அப்போது தோல்வி உறுதி என்ற நிலையில் இருந்த பெங்களூரு அணியின் கடைசி வீரர்களை விஜய் ஷங்கர் ரன் அவுட் செய்து வெளியேற்றினார்.

அதுவும் அவர் செய்த ரன் அவுட் வித்தியாசமாக இருந்தது. ஒரு முனையில் ரன் அவுட் செய்த ஷங்கர் மறுமுனையில் இருந்தவரையும் ரன் அவுட் செய்தார்.

இதோ அந்த வீடியோ :

 போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் கோலி பந்துவீச்சினை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய சன் ரைசர்ஸ் அணி வார்னர் மற்றும் பேர்ஸ்டோ ஆகியோரின் சதத்தால் 20 ஓவர்களில் முடிவில் 231 ரன்களை குவித்தது.

அதன்பிறகு 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 113 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் சன் ரைசர்ஸ் அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. சன் ரைசர்ஸ் அணி சார்பாக நபி 4 ஓவர்கள் வீசி 11 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்