நடிகை சன்னி லியோனுடன் கேப்டன் விராட் கோலி அதிர்ந்த ரசிகர்கள் வைரலாகும் வீடியோ
நடிகை சன்னி லியோனுடன், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் மும்பை விமான நிலையத்தில் பேசி கொண்டு வருவது போல ஒரு வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
நடிகை சன்னி லியோன் ஆரம்பத்தில் ஆபாச படங்களில் நடித்து வந்தார்.தற்போது ஆபாச படங்களில் நடிப்பதை விட்டு விட்டு பாலிவுட் சினிமாவில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றார்.
ஹிந்தி ,மலையாளம் ,கன்னடம் ஆகிய மொழிகளில் நடிகை சன்னி லியோன் பல படங்களில் வருகிறார்.இதனால் சன்னி லியோன் பாலிவுட் சினிமாவில் பிசியாக உள்ளார்.
இந்த நிலையில் நடிகை சன்னி லியோனுடன், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் மும்பை விமான நிலையத்தில் பேசி கொண்டு வருவது போல ஒரு வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
ஆனால் அந்த வீடியோவில் இருந்தது அது விராட் கோலி இல்லையாம்.பார்ப்பதற்கு கேப்டன் விராட் கோலி மாதிரி இருக்கும் சன்னி லியோனின் மேனஜர் சன்னி ராஜானி என பின்பு தான் தெரிந்தது.
https://www.instagram.com/p/BvqrMvDDx4X/?utm_source=ig_web_copy_link