“ராட்சசன்”படத்தின் வில்லனுக்கு குவியும் பட வாய்ப்புகள் காரணம் இது தான்

Default Image
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் இருந்து பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வினோத்சாகருக்கு குவிந்து வருகின்றனர்.
சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற படம் “ராட்சசன்”. இந்த படத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்தார்.இவருக்கு ஜோடியாக  நடிகை அமலாபால் நடித்து இருந்தார்.
இப்படம் திரில்லர் நிறைந்த படமாக இயக்குனர் ராம்குமார் இயக்கி இருந்தார். இப்படத்தில் வினோத்சாகர் இன்பராஜ் என்ற ஆசிரியர் வேடத்தில் வில்லனாக நடித்தார். இவரது பார்வையால் மிரட்டும் ஆசிரியர் வேடத்தில் நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டார்.
இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் இருந்து பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வினோத்சாகருக்கு குவிந்து வருகின்றனர்.
நான் இதற்கு முன் “பிச்சைக்காரன்”படத்தில் நடித்துள்ளேன். “ராட்சசன்” திரைப்  படத்தின் வெற்றிக்குப் பிறகு நான்  “குருதி ஆட்டம்” , “சாம்பியன்” , “சைரன்”, தெலுங்கில் உருவாகும் “ராட்சசன்’ படத்திலும் நடிக்கிறேன். மலையாளத்தில் 2 படங்களிலும் நடிக்கவுள்ளதாக கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்