தனது மகனுடன் வெளிநாட்டில் சுற்றி வரும் தளபதி! இதற்காகத்தானா!

Default Image

தமிழ் சினிமாவில்  தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளவர் தளபதி விஜய். இவரது படங்கள் ரிலீசானால் அன்றைய தினம் ரசிகர்களுக்கு தீபாவளிதான். அப்படி கொண்டாடி தீர்த்துவிடுவர். இவர் தற்போது இயக்குனர் அட்லீ இயக்கத்தில் புதிய பட மொன்றில் நடித்து வருகிறார். விளையாட்டை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டு வருகிறது.

இப்பட ஷூட்டிங்  ஒரு புறம் இருந்தாலும், தளபதி விஜய் தனது மகனின் படிப்பை கவனிக்க அவர் படிக்கும் கல்லூரிக்கு விசிட் அடித்துள்ளார். அவரது மகன் சஞ்சய் வெளிநாட்டில் மேற்படிப்பு படித்து வருகிறார். ஆதலால் தன் மகனை காண அங்கு சென்றுள்ளார் தளபதி. அந்த போட்டோ லீக் ஆகி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்