மின்சாரத்தை நிறுத்தியதால் பிரபல நடிகரின் ரசிகர் மின்சார வாரியத்திற்கு மிரட்டல் அதுவும் இந்த படம் பார்க்கும் போது!
இப்படத்தை நேற்று மாலை 7 மணிக்கு கலர்ஸ் தொலைக்காட்சியில் “KGF” படம் ஒளிபரப்ப இருந்தது.அந்த நேரத்தில் மின்சாரத்தை நிறுத்தியதால்.
நடிகர் யாஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் “KGF “. இப்படம் 5 மொழி க ளில் வெளியானது.தமிழில் விஷால் தயாரிப்பு நிறுவனம் மூலம் வெளியிட்டார். இப்படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கினார்.
இப்படத்தில் ஸ்ரீனிந்த் ஷெட்டி,ஆனந்த் நாக்,வசிஷ்டா என். சிம்ஹா, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். ரசிகர்கள் மத்தியில் நல்ல இப்படம் வரவேற்பும், பாராட்டுகளையும் பெற்றது.
இந்நிலையில் இப்படத்தை நேற்று மாலை 7 மணிக்கு கலர்ஸ் தொலைக்காட்சியில் “KGF” படம் ஒளிபரப்ப இருந்தது.அந்த நேரத்தில் மின்சாரத்தை நிறுத்தியதால்.
யாஷின் ரசிகர் ஒருவர் மங்களூர் மின்சார வாரியத்திற்கு தொலைப்பேசி மூலமாக மின்சாரத்தை இயக்கவிட்டால் உங்கள் அலுவலகத்தை எரித்து விடுவோன் என மிரட்டல் விடுத்துள்ளார். அவர் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.