ஆளுநரின் ஆய்வுவுக்கு எதிர்ப்பு!திமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்…
கடலூர் : ஆளுநரின் ஆய்வு எதிர்ப்பு தெரிவித்து, திமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம். * கடலூர் பாரதி சாலையில் திமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்; போக்குவரத்து நிறுத்தம்.