சூப்பர் ஸ்டார் உடன் ஜோடி சேரப்போகிறாரா லேடி சூப்பர் ஸ்டார்?!

Default Image
  • 2.O, பேட்ட படங்களின் வெற்றியை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்க உள்ளார் ரஜினிகாந்த்
  • இப்படத்தில் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசையமைக்க உள்ளார்.
  • நயன்தாராவை ஹீரோயினாக நடிக்க வைக்க படக்குழு முயற்சி செய்து வருகிறது.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் 2.O மற்றும் பேட்ட ஆகிய படங்களின் மெகா ஹிட்களை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். சர்கார் படத்தினை அடுத்து இந்த படமும் அரசியல் சார்ந்துதான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க வைக்க லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை ஒப்பந்தம்.செய்ய படக்குழு முயற்ச்சி மேற்கொண்டு வருகிறது. விரைவில் கதாநாயகி குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்