பிரபல நடிகர் படத்தில் கதாநாயகியாக களம் இயங்கிய கபில் தேவ் மகள்

Default Image

1983 ஆம் ஆண்டு கபில் தலைமையில் இந்திய அணி உலக கோப்பையை வென்றது. உலக கோப்பையை மையமாக வைத்து இந்தியில் “83” என்ற பெயரில் இப்படம் உருவாகிறது.இப்படத்தை கபிர் கான்இயக்கவுள்ளார்.

சினிமா துறையில் சினிமா பிரபலங்களின் வாரிசுகள் அதிகமாக நடித்து வருகின்றனர். இந்நிலையில்  சினிமா பிரபலங்கள் மட்டுமல்லாமல் தற்போது அரசியல், விளையாட்டு ஆகிய துறைகளில் உள்ள பிரபலங்களின் வாரிசுகளும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கிரிக்கெட் வீரரான கபில் தேவின் மகள் அமியா தற்போது  பாலிவுட்டில் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

1983 ஆம் ஆண்டு கபில் தலைமையில் இந்திய அணி உலக கோப்பையை வென்றது. உலக கோப்பையை மையமாக வைத்து இந்தியில் “83” என்ற பெயரில் இப்படம் உருவாகிறது.இப்படத்தை கபிர் கான்இயக்கவுள்ளார்.

இப்படத்தில் கதாநாயகராக  ரன்வீர் சிங்வும் கதாநாயகியாக அமியா நடிக்கிறார்கள். தமிழக வீரர் ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் ஜீவா நடிக்கிறார்.

இந்த படத்துக்கு உதவி இயக்குநராக அமியா தேவ் பணியாற்றி வருகிறார்.கபில் தேவின் மகள் எழுத்தாளரும் ஆவார். தாகூரைப் பற்றிய புத்தகம் அண்மையில் வெளியானது. என்பது குறிப்பிடத்தக்கது

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்