ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடாவுக்கான தண்டனை வரும் 16இல் அறிவிப்பு!
நிலக்கரி முறைகேடு வழக்கில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடாவுக்கான தண்டனை வரும் 16இல் அறிவிப்பு சிறு வயதில் இரு மகள்களும், உடல்நலப் பிரச்னை இருப்பதால் தண்டனையை குறைத்து வழங்க வேண்டும் என மதுகோடா தரப்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை