தமிழகம், உள்ளிட்ட 12 மாநிலங்களில் எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்!
தமிழகம், ஆந்திரா, பீகார், கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்களில் எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி. சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க மாநில அரசுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கி பணியை தொடர வேண்டும் எனவும் உத்தரவு.