IPL 2019: ஐபிஎல் தொடரில் அதிக ரன் அடித்த டாப்-10 வீரர்கள் பட்டியல்! தோனி,விராட்,ரோஹித் எங்கே?

Default Image
  • ஐபிஎல் தொடர் கடந்த 2008ல் இருந்து நடைபெற்று வருகிறது. தற்போது வரை 11 ஐபிஎல் தொடர் முடிந்து 12வது ஐபிஎல் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 10 அணிகள் தற்போது வரை கலந்து கொண்டு உள்ளது.

ஆனால் இன்றைய தேதிக்கு மொத்தம் 8 அணிகள் மட்டுமே தொடரில் கலந்து கொண்டு தொடர்ச்சியாக ஆடி வருகிறது.

அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சென்னை அணியில் முதல் 10 இடத்தில் இரண்டு வீரர்களும், மும்பை அணியில் ஒரு வீரரும், பெங்களூர் அணியில் ஒரு வீரரும் உள்ளனர். இந்த பட்டியலில் தோனிக்கு 8-வது இடமும், சுரேஷ் ரெய்னா முதல் இடத்திலும் உள்ளனர்.

ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன் அடித்த வீரர்களின் பட்டியல்

  1. சுரேஷ் ரெய்னா – 5400 ரன்கள்
  2. விராட் கோலி – 4954 ரன்கள்
  3. ரோகித் சர்மா – 4493 ரன்கள்
  4. கௌதம் கம்பீர் – 4217 ரன்கள்
  5. ராபின் உத்தப்பா – 4171ரன்கள்
  6. டேவிட் வார்னர் – 4099 ரன்கள்
  7. ஷிகர் தவான் – 4058 ரன்கள்
  8. எம்.எஸ் தோனி- 4016 ரன்கள்
  9. கிறிஸ் கெய்ல் – 3994 ரன்கள்
  10. ஏபி டி வில்லியர்ஸ் – 3962 ரன்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்