காவல் ஆய்வாளர் உடலுக்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் அஞ்சலி!
விமான நிலையத்தில் உள்ள பெரிய பாண்டியனின் உடலுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் அஞ்சலி. * கையில் கருப்புப்பட்டை அணிந்த வண்ணம் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் அஞ்சலி.