ஐபிஎல் : சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான 5 புள்ளிவிவரங்கள்

Default Image

2019ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் இன்று சென்னையில் துவங்க இருக்கிறது. இதில் துவக்க போட்டியாக சென்னை மற்றும் பெங்களூரு இரு அணிகளும் மோதுகின்றன.

போட்டிக்கு முன்பாக சில புள்ளிவிவரங்களை நாம் இங்கு காண்போம்.

  • ஐபிஎல் வரலாற்றில் இரண்டு அணிகளுக்கு எதிராக 700 ரன்களுக்கு அதிகமாக எடுத்த முதல் வீரர் கோஹ்லி. அதில் ஒரு அணி சென்னை சூப்பர் கிங்ஸ்.
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக அதிக ரன்கள் அடித்தவர் தோனி. 710 ரன்கள் அடித்துள்ளார்.
  • இன்னும் 15 ரன்கள் அடித்தால் ஐபிஎல் தொடரில் 5000 ரன்களை எட்டிய முதல் வீரர் ஆவார். இந்த இலக்கை தொட கோஹ்லி க்கு இன்னும் 52 ரன்கள் தேவை.
  • சென்னையில் நடந்த கடைசி 6 போட்டிகளில் பெங்களூரு அணி அனைத்து போட்டியிலும் தோல்வியை தழுவியது.
  • சென்னை அணிக்கு எதிராக அதிக ரன்கள் அடித்தவர்களில் 732 ரன்களுடன் கோஹ்லி முதலிடத்தில் உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 29122024
Shincheonji Christian Church
PMK leader Anbumani Ramadoss - Dr Ramadoss
Boxind day test 4th test
Puducherry Petrol Diesel Price hike
Tamilnadu CM MK Stalin Visit Thoothukudi
Boxing day 4th day test