ராயல் என்பீல்டு-கு போட்டியாக ஹோண்டாவின் புதிய மோட்டார் வாகனம்
இளைஞர்களின் கவனத்தை ஈர்த்த ராயல் என்பீல்டு-கு போட்டியாக ஹோண்டாவின் புதிய மோட்டார் வாகனம் அறிமுகபடுதவுள்ளது. இது ராயல் என்பீல்டு-ன் கிளாசிக் 350 போன்ற தோற்றத்தில் உள்ளது.
ஹோண்டா மோட்டார் சைக்கிள் இந்தியா நிறுவனமும், இந்த எதிர்பார்ப்பை உறுதி செய்தது மட்டுமில்லாமல், அது 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகும் என தெரிவித்திருக்கிறது.