குற்றவாளிகளைப் பிடிக்க தமிழக காவல்துறை முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது – ராஜஸ்தான் டி.ஜி.பி. கல்ஹோத்ரா
நேற்று கொள்ளையர்கள் தேடுதல் வேட்டையில் எங்கள் போலீஸார் தமிழக தனிப்படைக்கு உதவி செய்தார்கள். எப்போதுமே எங்களுக்கு குற்றவாளிகளைப் பிடிக்க தமிழக காவல்துறை முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது – ராஜஸ்தான் டி.ஜி.பி. கல்ஹோத்ரா