ஜெ. மரணம் தொடர்பான விசராணை கமிஷன் : நீதிபதி ஆறுமுகசாமியை காக்க வைத்த ஜெ.தீபா..!
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணைக்கமிசனில் 10.30 மணிக்கு ஆஜராக சம்மன் அனுப்பியிருந்த நிலையில் ஜெ.தீபா தற்போது வரை ஆஜராகவில்லை
நீதிபதி ஆறுமுகசாமி ஜெ.தீபாவை விசாரிக்க இன்னும் காத்துகொண்டிருக்கிறார்….??