கோவா முதல்வர் மறைவுக்கு ஆளுநர் இரங்கல்….!!!

Default Image
  • ஆளுநர் பன்வாரிலால் புரோகித, கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

கோவா முதல்வர் மனோகர் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்துள்ளார். இந்நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும், மறைந்த முதல்வர் மனோகர் பற்றி, அவர் கூறுகையில், மனோகர் பாரிக்கர் மறைவு நாட்டிற்கு பேரிழப்பு என்றும், முதல்வராகவும், பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் மனோகர் பாரிக்கர் திறம்பட பணியாற்றியவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்