நடிகை ராகுல் ப்ரீத்தி சிங்கின் குயூட் கிளிக்ஸ் !!!!!!

Default Image
  •  நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் தமிழ் சினிமாவில் மிகவும் புகழ் பெற்ற நடிகை.
  • இந்நிலையில் தற்போது இவரின் குயூட் புகைப்படங்கள் இதோ.

நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் தமிழ் சினிமாவில் மிகவும் புகழ் பெற்ற நடிகை.இந்நிலையில் இவர் பல படங்களில் நடித்து புகழ் பெற்றார்.இந்நிலையில் இவர் ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.

இந்நிலையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளி வந்த படம் ‘தேவ் ‘.இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இந்நிலையில் இவர் அடிக்கடி கவர்ச்சி போட்டோ ஷூட் நடித்தி அந்த புகைப்படங்களை சமூக வலை தளங்களில் வெளியிட்டு ரசிகர்களின் லைக்ஸ்களை குவித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இவரின் குயூட் புகைப்படங்கள் இதோ.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்