சொகுசு கார் பதிவு மோசடி வழக்கில் நடிகை அமலாபால் விரைவில் கைதாவார்….!
சொகுசு கார் பதிவு மோசடி வழக்கில் நேரில் வந்து ஆஜராகுமாறு பிரபல திரைப்பட நடிகையும் ,இயக்குனர் விஜய்யின் முன்னாள் மனைவியுமான அமலா பாலுக்கு கேரள போலீசார் சம்மன் அனுப்பியுள்ளது.
மேலும் அவர் நேரில் ஆஜராகவில்லை எனில் அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கும் நிலையும் உருவாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.