உயிரை பணயம் வைத்து நடித்த தல அஜித்!!!!!!
- நடிகர் அஜித் தற்போது இந்தி ரீமேக் படமான “நேர்கொண்ட பார்வை ” படத்தில் நடித்து வருகிறார்.
- இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது அஜித்கொட்டும் மழையில் நனைந்த படி நடித்த பயங்கர சண்டை காட்சி படமாக்கப்பட்டது. அந்த காட்சியில் நடிகர் அஜித் உயிரை பணயம் வைத்து நடித்துள்ளார்.
தல அஜித் நடிப்பில் வெளியாகி மாபெரும் சாதனை படைத்த திரைப்படம் “விஸ் வாசம்”. இந்த படம் மாபெரும் வசூல் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் அஜித் இந்த படத்தை அடுத்து இந்தி ரீமேக் படமான “நேர்கொண்ட பார்வை ” படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடிகை வித்யாபாலன் நடிக்கிறார்.இந்நிலையில் இந்த் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார்.இந்நிலையில் தற்போது இந்த படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது அஜித்கொட்டும் மழையில் நனைந்த படி நடித்த பயங்கர சண்டை காட்சி படமாக்கப்பட்டது. அந்த காட்சியில் நடிகர் அஜித் உயிரை பணயம் வைத்து நடித்துள்ளார்.