நடிகை ராய்லஷ்மி ஜிம்மில் ஒர்கவுட் செய்யும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் !!!!
- நடிகை ராய்லஷ்மி தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை.
- இந்நிலையில் தற்போது இவர் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள்.
நடிகை ராய்லஷ்மி தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை.இவர் பல படங்களில் தற்போது நடித்து வருகிறார்.இந்நிலையில் இவரின் படங்களுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்து வருகிறது.
இவர் நடிப்பில் தற்போது தெலுங்கில் “where is the venkadalakshmi” படம் வெளியாகியுள்ளது. இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நடிகை ராய்லஷ்மி நடிப்பில் “நீயா 2” படமும் ரிலீஸுக்கு ரெடியாகி வருகிறது.
இந்நிலையில் சமீபகாலமாக இவர் அவரது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில் தற்போது இவர் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள்.