சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு தமிழில் பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சேவாக்…!

Default Image

 

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 67வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவரின் பிறந்த நாளை உலகில் உள்ள அனைத்து ரசிகர்களும் மிக விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள். இவரது நடிப்பில் 150க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகியுள்ளது. அதில் சில படங்கள் என்றும் நமது மனதில் இடம் பிடித்தவைகளாக இருக்கும்.மேலும் அவருக்கு பல்வேறு துறையை சேர்ந்த ஆளுமைகள் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு ரசிகராக உள்ளனர்.

இந்நிலையில் ரஜினியின் தீவிர ரசிகரும் ,இந்திய அணியின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரருமான விரேந்தர சேவாக் கிழ்கண்டவாறு தலைவரை வாழ்த்தி ட்விட்டரில் தமிழில் பதிவிட்டுள்ளார்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா…
நீங்கள்தான் இப்போதும் எப்போதும் சூப்பர் ஸ்டார்! இன்றுபோல் என்றும் நீங்கள் அன்பில் நனைந்திருங்கள்! – ரஜினிக்கு தமிழில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த விரேந்தர் சேவாக்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்